Tuesday, June 24, 2014

நாக்கும் அதன் தன்மையும்



நாக்கின் இந்த குறிப்பிட்ட பகுதி வாத, பித்த, கபத்தினை காட்டும்



அது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு

 மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்

பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்

வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி), 

நில நிறம் இதய கோளாறு

பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,

நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,

நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.


No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...