மருந்தின்
பெயர் தீரும் நோய்கள்
1. அருகம்புல் - வாத,
பித்த கபத்திற்க்கு ஏற்றது.
2. தூதுவளை - நாள்பட்ட இளைப்பு இருமல்
3. கடுக்காய் - மலச்சிக்கல், வாய்வு
4. நெல்லிக்கனி - வைட்டமின் ”சி” சத்து.
5. வல்லாரை - ஞாபகசக்தி, நரம்பு ஊக்கம்.
6. வில்வம் - பித்தம், வாந்தி, மயக்கம்
7. முடக்கத்தான் - மூட்டுவலி, தசைவலி
8. வாழைத்தண்டு - சிறுநீரகக் கோளாறு
9. வாதநாராயணன் - வாத வலிகளுக்கு
10. பொன்னாங்கண்னி - கண்பார்வைக்கு
11. மஞ்சள் கரிசாலை - உடல்நலம்
12. கீழாநெல்லி - இரத்தசோகை, மஞ்சள்காமாலை
13. நெருஞ்சி - எல்லாவிதமான
மூத்திரவியாதி
14. அத்திக்கீரை - அல்சர்,குடற்புண்
15. அகத்திக்கீரை - இரத்த அழுத்தத்துக்கு
16. ஓரிதழ் தாமரை - இரத்த விருத்தி
17. ஆடாதோடை - காசம், இளைப்பு, கபம்
18. நாவல் - மதுமேகம்
19. முருங்கை - பித்தமயக்கம்
20. முசுமுசுக்கை - கபம், சளி
21. குப்பைமேனி - சர்ம வியாதிகள்
22. மணத்தக்காளி - வயிற்றுப்புண்
23. கரிவேப்பிலை - முடி நரைக்காது,
உதிராது
24. அதிமதுரம் - நாள்பட்ட இருமல்
25. துளசி - தொண்டை, நுரையீரல்
சளி
26. வெந்தயம் -
உடல்நலம்
27. துத்திக்கீரை - மூலம், பவுத்திரம்
28. சிறுகுறிஞ்சான் - சர்க்கரை வியாதிக்கு ஏற்றது
29. வேப்பிலை - வயிற்றுக் கிருமிக்கும், ரத்தசுத்திக்கும்
30. பிரண்டை - ஜீரண சக்தியை அளிக்கும்.
31. அம்மாம் பச்சரிசி - வெட்டையை குறைத்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.
32. மருதம்பட்டை - இதயபலம்.
33. பூலாப்பூ.- புற்றுநோய்.
34. அரச இலை - கர்ப்பப்பைக்கு ஏற்றது
35. மகாவில்வம் - சகல ரோக நிவாரணி.
36. சிரியாநங்கை - எல்லா விஷங்களுக்கும்.
No comments:
Post a Comment