1. கொத்தமல்லி கீரை - மூளை,மூக்கு சம்பந்தமான சகல
வியாதியையும் குணமாக்கும்.
2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
குணமாக்கும்.
3. பச்சை வாழைப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்
4.
ரஸ்தாளி வாழைப்பழம் - கண்
மற்றும் உடலுக்கு வழுவை தரும்.
5.
பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக்
குறைக்கும்.
6.
கற்பூர வாழை - கண்ணிற்குக்
குளிர்ச்சி தரும்.
7.
நாவல்பழம் - நீரிழிவை
நீக்கும்.
8.
நேந்திரம் பழம் - இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.
9.
கொய்யா - சர்க்கரை
வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.
10.
பப்பாளி - மூல
வியாதிகாரர்களுக்கு நல்லது.
11.
மாம்பழம் - ரத்த
அழுத்தம் சீராகும்.
12.
ஆப்பிள் - மலச்சிக்கலை
போக்கும்.
13.
திராட்சை - இரத்த
அழுத்தத்திற்கு நல்லது.
14.
எலுமிச்சை - மலச்சிக்கலை
போக்கும்.
15.
செர்ரி - கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
16.
மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும
17.
கேழ்வரகு - கேழ்வரகு
கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்
18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
குணமாகும். மற்றும் இரவில் நீரில்
ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.
19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.
20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட
19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.
20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட
மூல
வியாதி குணமாகும்.
21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
இருதய நோய்க்கு நல்லது.
22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.
23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
புத்துணர்ச்சியை அளிக்கும்.
24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்
24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்
உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.
25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.
25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment